20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்!

Loading… ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உள்ள ஒரு மனிதன் எவ்வித நோய் பாதிப்புகளும் இன்றி வாழமுடியும். இளம் வயதில் முறையற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றிவிட்டு, வயதான காலத்தில் நோய்கள் நம்மை தாக்கும்போது உடற்பயிற்சிகள், உணவுகட்டுப்பாடு என்று பின்பற்றுவதை விட இளம் வயதில் இருந்தே, ஆரோக்கிய பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். எனவே, நீங்கள் 20 வயதினை நெருங்கிவிட்டீர்கள் என்றால் கீழே கூறப்பட்டுள்ள பழக்கவழக்கங்களை பின்பற்றுங்கள், உணவில் கவனம் நீங்கள் கவனமாக பின்பற்ற வேண்டிய வழக்கம். ஜங்க் ஃபுட் எனப்படும் ஆரோக்கியக் குறைவான … Continue reading 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்!